இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விபரம் கோருதல் - இணைஇயக்குநர் செயல்முறைகள்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, May 24, 2020

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விபரம் கோருதல் - இணைஇயக்குநர் செயல்முறைகள்!




பள்ளிக் கல்வி - அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2020 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்த பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் விப்பணியிடங்கள் விவரங்கள் கோருதல் சார்பு .

அனைத்து வகை அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2020 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்த பட்டதாரி இன நிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 06.06.2020 அன்று மாலைக்குள் சி 3 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கும் c3sec.tndselanic.in முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட நகலொன்றினையும் அனுப்பிவைக்குமாறு அளைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .

மேலும் காலிப்பணியிட விவரங்களை அனுப்பும்போது 01.08.2019 பணியாளர் நிர்ணயத்தின்படி ஆசிரியரின்றி உபரி
 ( Surplus Post Without Person ) எனக் கண்டறிந்து இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்ட பணியிடங்களை எக்காரணத்தையும் கொண்டும் காலிப்பணியிடங்களாக கொண்டு வருதல் கூடாது என்றும் கூடுதல் தேவையுள்ள ( Addl . Need Post ) பள்ளிகளின் பெயர்களையும் காலிப்பணியிடங்களாக கருத கூடாது என்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவறுக்கப்படுகிறார்கள் .

    - பள்ளிக் கல்வி இணை இயக்குநர்
 ( பணியாளர் தொகுதி )

பெறுநர் ( அனைத்து வகை முதன்மைக் கல்வி அலுவலர்கள்


Post Top Ad