3 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி பணிமாறுத்தல் கலந்தாய்வு நடத்தலாம்-சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு - Asiriyar.Net

Post Top Ad

Thursday, October 3, 2019

3 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி பணிமாறுத்தல் கலந்தாய்வு நடத்தலாம்-சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இன்று 3.10.2019 சென்னை உயர்நீதிமன்றத்தில்  ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு சம்பந்தமான வழக்கில்  உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் பணிநிரவலில் சென்றவர்களுக்கு 3 ஆண்டுகள்ஒரே பள்ளியில் பணி முடித்திருக்க வேண்டும்  என்ற நிபந்தனையை தளரத்தி பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பணிமாறுதல் கலந்தாய்வுக்கு இனி தடைகள் ஏதும் இல்லை என்பதையும்,இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும்.

Recommend For You

Post Top Ad