தொடர் மழை - 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(அக்.,21) விடுமுறை - Asiriyar.Net

Post Top Ad

Monday, October 21, 2019

தொடர் மழை - 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(அக்.,21) விடுமுறை
தொடர் மழை காரணமாக சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று(அக்.,21) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமயில் பெய்து வரும் கனமழையால், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை-யில் பெய்து வரும் கனமழையால், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Recommend For You

Post Top Ad