Flash News : சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு பட்டியலை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து. - Asiriyar.Net

Tuesday, February 12, 2019

Flash News : சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு பட்டியலை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து.

632 உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு பட்டியலை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்தது உயர்நீதிமன்ற கிளை.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நான்கு வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு. 

உடற்கல்வி சிறப்பு ஆசிரியர் பணிநியமனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து செய்யப்பட்டது. தனிநீதிபதி விதித்திருந்த தடையை ரத்து செய்து இருநீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் மதுரைக்கிளையின் உத்தரவை அடுத்து 632 பேரின் நியமனத்துக்கு தடை நீங்கியது

Post Top Ad