DEE - சிறுபான்மை மொழி தெரிந்த BEO - களுக்கு சிறப்பு அதிகாரம் - இயக்குனர் செயல்முறைகள் - Asiriyar.Net

Monday, February 11, 2019

DEE - சிறுபான்மை மொழி தெரிந்த BEO - களுக்கு சிறப்பு அதிகாரம் - இயக்குனர் செயல்முறைகள்

DEE - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்: *வருவாய் மாவட்டத்தில் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்களில் சார்ந்த சிறுபான்மை மொழி தெரிந்த வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வருவாய் மாவட்டத்தில் உள்ள சார்ந்த மொழி வழி சிறுபான்மை பள்ளிகளை ஆண்டாய்வு மற்றும் பள்ளி பார்வை மேற்கொள்ள சிறப்பு அதிகாரம் வழங்கி ஆணையிடுமாறு சார்ந்த மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு தொடக்ககல்வி இயக்குனர் உத்தரவு.




Post Top Ad