படுகர் இன மக்களின் எத்தை அம்மன் பண்டிகையை முன்னிட்டு நீலகிரியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.