BEO - வட்டாரக் கல்வி அலுவலருக்கு விபத்து - பலத்த காயம் - Asiriyar.Net

Friday, October 12, 2018

BEO - வட்டாரக் கல்வி அலுவலருக்கு விபத்து - பலத்த காயம்

திருச்சி நகர சரக வட்டாரக் கல்வி அலுவலர் திரு.நேவீஸ் சார் அவர்கள் இன்று காலை சாலையில் நடைபெற்ற சிறு விபத்தில் பலத்த காயமடைந்து திருச்சி காவேரி ஸ்பெஷாலிட்டி (கண்டோன்மென்ட்) மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..

தற்போது அவர் நலமுடன் உள்ளதாகவும் உடல் நலம் நன்கு தேரி வருவ தாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அவர்கள் பூரண குணநலம் பெற்று விரைவில் குணமடைய  நாம் அனைவரும் இறைவனை பிராத்தனை செய்வோம்.

தகவல் 
சே.நீலகண்டன்
மாவட்டச்செயலாளர்
த தொ ப ஆ கூட்டணி
திருச்சி மாவட்டம்..

Post Top Ad