Teachers Wanted - 4 Posts - Permanent Govt Aided - Interview On 26.06.2020 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, June 21, 2020

Teachers Wanted - 4 Posts - Permanent Govt Aided - Interview On 26.06.2020



ஆசிரியர்கள் தேவை

அரசு நிதி உதவி பெறும் எங்கள் பள்ளிக்கு கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு நோடி தேர்வு நடைபெறவுள்ளது.

பணியிடம் மற்றும் பாடம்  கல்வித்தகுதி இனப்பிரிவு ஆசிரியர்

1. முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் - தாவரவியல் M.Sc. , B.Ed . , OC

2. முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் - பொருளியல் M.A. , B.Ed . , OC


3. கலை ஆசிரியர் - Govt Technical Eam ( Highter Grade ) in Free hand Outline and Model drawing ( or ) Govt Diploma in Drawing and TTC OC ( or ) இணையான சான்றுகள் - OC

4. உடற்கல்வி ஆசிரியர் - D.PEd . , ( or ) B.P.Ed.சான்றுகள் - SC ( A ) 

வயது வரம்பு இல்லை . ஊதியம் அரசு விதிகளின் படி தகுதியுடைய விண்ணப்பத்தாரர்கள் புகைப்படம் ஒட்டி சுய விவர விண்ணப்பம் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் 26.06.20 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு இப்பள்ளி வளாகத்தில் நடைவாறும்.


நேர்முகத்தேர்விற்கு நேரில் வரவும்

செயலர் ,  
V.V. மேல்நிலைப்பள்ளி ,  
பொன்னமராவதி , 
புதுக்கோட்டை ( மா )



Post Top Ad