வட்டார கல்வி அலுவலகம் மீது லஞ்ச புகார் - நாளிதழ் செய்தி - Asiriyar.Net

Post Top Ad


Saturday, June 20, 2020

வட்டார கல்வி அலுவலகம் மீது லஞ்ச புகார் - நாளிதழ் செய்தி
நல்லாவே கல்லா கட்டுறாங்களாம்ணே... 

என்னடா தம்பீ... 

எந்த டிபார்ட்மென்ட்‌ மேட்டரு... ? அண்ணே... 'கோட்டை'்‌ மாவட்டம்‌ 'கணி'யான ஏரியாவுல... வட்டாரக்‌ கல்வி அலுவலகம்‌ இயங்கி வருது... 

அதுக்கென்ன இப்ப...? அந்த அலுவலகம்‌ மூலமா... அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்பள்ளிகளின்‌ ஆசானுங்களோட தேர்வு நிலை... சிறப்பு நிலை. பைல்கள 'மூவ்‌' பண்றாங்க... 


கரோனா காலத்துலயும்‌ ம்ம்‌...மேல சொல்லு... 

இந்த பைல்‌ எல்லாம்‌” மூவ்‌ ஆகணும்னா... சம்பந்தப்பட்ட வ அதிகாரிக்கு க்கில்‌ தந்தா மட்டும்தான்‌ : 'ஓகே' ஆகுதாம்‌... அடப்பாவமே... ட "௫ ட்டு ஆ ஷட்‌ அதுனால... அசாதபன்‌ பலரும்‌ வேற வழியில்‌: லாம 'கட்டிங்‌' கொடுக்க வேண்டியிருக்காம்ணே...
Recommend For You

Post Top Ad