தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்ய கலெக்டர் உத்தரவு - Asiriyar.Net

Post Top Ad


Tuesday, June 23, 2020

தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்ய கலெக்டர் உத்தரவு
திரு.வி.க., நகரை சேர்ந்தவர்‌, 60 வயதான ஓய்வு பெற்ற பொறியாளர்‌; இவ ரது, 53 வயது மனைவி பள்ளி . தலைமையாசிரியை; கடந்த, 10ல்‌, கிருஷ்ணகிரியில்‌ அவர்‌ களது மகன்‌ இருமணம்‌ நடந்‌ தது. 


இதற்காக, சென்னையி லிருந்த, தலைமையாசிரியை அவரது கணவர்‌ வந்துள்ளனர்‌. அவர்களுக்கு, கடந்த மூன்று நாட்களுக்கு முன்‌ உடல்‌ நலம்‌ பாதிக்கப்பட்டது. பரிசோத ளையில்‌, தலைமையாசிரி யைக்கு கொரோனா உறுதியா னது. இதையடுத்து அவர்‌, தர்மபுரி அரசு மருத்துவக்கல்‌ லூரி மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டார்‌. 


நேற்று முன்தினம்‌, திரு மணம்‌ மற்றும்‌ அரூரில்‌ நடந்த விருந்தில்‌ பங்கேற்ற குடும்பத்‌ இனர்‌ மற்றும்‌ உறவினர்கள்‌ உள்ளிட்ட, 15 பேருக்கு பரி சோதனை மேற்கொள்ளப்பட்‌ டது. இதில்‌, சிரியையின்‌ கணவர்‌, த்தி, அவரது சகோதரி குடும்பத்தை சேர்ந்த, ஏழு பேர்‌ என, ஓன்‌ பது பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து, அரூர்‌ சப்‌- கலெக்டர்‌ பிரதாப்‌ மேற்பார்வையில்‌, நேற்று மாலை, தடுப்புகள்‌ அமைத்து, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 

நேற்று காலை, திரு.வி.க., நகரில்‌ நடந்த சிறப்பு முகாமில்‌, 48” பேருக்கு கொரேனா பரி சோதனை நடந்தது. அதை கலெக்டர்‌ மலர்விழி ஆய்வு செய்தார்‌. 


பின்‌, சுகாதார துறைக்கு தெரியப்படுத்தாமல்‌, சென்னையிலிருந்து : வந்து, திருமணத்தில்‌ பங்கேற்றதுடன்‌, சொந்த ஊரில்‌ விருந்து ஏற்பாடு செய்து, பலருக்கு தொற்று பரவ காரணமான தலைமையா சிரியை மீது, : வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்‌.Recommend For You

Post Top Ad