11ம் வகுப்பிற்கு இந்த ஆண்டு முதல் ஐந்து பாடங்கள் மட்டுமே - தமிழக அரசு உத்தரவு - Asiriyar.Net

Post Top Ad


Tuesday, June 16, 2020

11ம் வகுப்பிற்கு இந்த ஆண்டு முதல் ஐந்து பாடங்கள் மட்டுமே - தமிழக அரசு உத்தரவு
 11-ம்‌ வகுப்பில்‌ இந்த ஆண்டு முதல்‌ 5 பாடங்‌ களே இருக்கும்‌. அதாவது தமிழ்‌, ஆங்கிலத்தை தவிர்த்து மீதியுள்ள 4 பாடங்களில்‌ ஏதாவது 43 பாடங்களை மட்டும்‌ மாணவர்கள்‌ தேர்வு செய்‌ தால்‌ போதும்‌. இது தொடர்பாக பள்‌ ளிக்‌ கல்வித்துறை சார்பில்‌ மாவட்ட முதன்மைக்‌ கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்ற றிக்கையின்‌ விவரம்‌ வரு மாறு:- 


மாணவர்களின்‌ மனஅ முத்தத்தையும்‌, உயர்க்‌ கல்வி குறித்த அச்சத்தை யும்‌ போக்கும்‌ வகையில்‌ 17-ம்‌ வகுப்பில்‌ 2020- 2021 ஆம்‌ ஆண்டிலிருந்து புதிய பாடத்திட்ட முறை யை அமல்படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி மொழிப்பா டம்‌ (தமிழ்‌), ஆங்கிலம்‌ ஆகியவற்றை தவிர மீத முள்ள 4 பாடங்களில்‌ முதன்மைப்பாடங்களில்‌ ஏதாவது 3 பாடங்களை மட்டும்‌ மாணவர்கள்‌ தோர்வு செய்தால்‌ போதும்‌. 

அவர்களின்‌ விருப்ப த்‌ இற்கு ஏற்றபடி, பாடத்‌ தொகுப்பை தேர்வு செய்ய பள்ளிகள்‌ அறிவுறுத்த வேண்டும்‌. இந்த புதிய பாடத்தொகுப்புக்கு அனு மதி பெறாமல்‌ எந்த பள்ளி யும்‌ மாணவர்‌ சேர்க்கை நடத்தக்‌ கூடாது. தொடர்‌ அங்கீகாரம்‌ காலாவதியான பள்ளிக ஞக்கு புதிய பாடத்‌ தொகுப்புக்கான அனுமதி வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில்‌ தெரி விக்கப்பட்டுள்ளது. மேல்நிலை வகுப்பில்‌ முதல்‌ குரூப்‌ மாணவர்க ளுக்கு தமிழ்‌, ஆங்கிலம்‌ தவிர்த்து கணக்கு, இயற்பி யல்‌, வேதியியல்‌ மற்றும்‌ உயிரியியல்‌ ஆகிய 4 முதன்மை பாடங்கள்‌ உண்டு. 


இந்த மாணவர்‌ கள்‌ 12-ம்‌ வகுப்பை முடித்த பிறகு பொறியி யல்‌ கல்லூரியில்‌ சேர வே ண்டும்‌ என்றால்‌ உயிரியி யல்‌ பாடம்‌ தேவையி ல்லை. மற்ற 3 பாடங்கள்‌ போதும்‌. ஆகவே பொறி யியல்‌ சேர விரும்பும்‌ மாணவர்கள்‌ இந்த 3 பாடங்களைமட்டும்‌ படித்‌ தால்‌ போதும்‌. அதைப்‌ போல மருத்துவக்‌ கல்லூரி யில்‌ சேர விரும்பும்‌ மாணவர்களுக்கு கணக்கு பாடம்‌ தேவை இருக்காது. அப்படிப்பட்ட மாண வர்கள்‌ கணிதப்பாடத்தை விட்டுக்கொடுக்கலாம்‌. இந்த அம்சங்களை கருத்‌ இல்‌ கொண்டுதான்‌ பாடத்‌ இட்டத்‌&.- ஈரற்றம்‌ கொண்டூஃபோரப்பட . ௨ள்‌ ளது.Recommend For You

Post Top Ad