தொடக்கக்கல்வி இயக்குநருக்கு கூடுதல் பொறுப்பு - முதன்மைச் செயலர் ஆணை! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, June 12, 2020

தொடக்கக்கல்வி இயக்குநருக்கு கூடுதல் பொறுப்பு - முதன்மைச் செயலர் ஆணை!தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முனைவர் மு.பழனிச்சாமி , தொடக்கக் கல்வி இயக்குநர் , சென்னை -6 -

அரசு தேர்வுகள் இயக்குநர் பணியிடத்திற்கு முழு கூடுதல் பொறுப்பு வழங்குதல் - ஆணை- வெளியிடப்படுகிறது .

பள்ளிக் கல்வித்பக 101 துறை அரசாணை ( வாலாயம் ) எண் : 57
நாள் 11.06.2020 . திருவள்ளுவர் ஆண்டு 2051 சார்வரி , வைகாசி 29 .

ஆணை : அரசு தேர்வுகள் இயக்குநராகப் பணிபுரியும் திருமதி . சி.உஷாராணி அவர்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 09.06.2020 முதல் 07.07.2020 வரை மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார் . எனவே அரசு தேர்வுகள் இயக்ககத்தின் பணிகளை கவனிக்கும் பொருட்டு நிர்வாக நலன் கருதி , தற்போது தொடக்கக் கல்வி இயக்குநராகப் பணிபுரியும் முனைவர்
மு . பழனிச்சாமி அவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குநர் பணியிடத்தினை நிர்வகிக்கும் பொறுப்பை முழு கூடுதல் பொறுப்பாக வழங்கி அரசு ஆணையிடுகிறது .

( ஆளுநரின் ஆணைப்படி )

தீரஜ் குமார்
அரசு முதன்மைச் செயலாளர் .Post Top Ad