அரசு பள்ளி ஆசிரியர்களை விட குறைவாக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் தருவது அநீதி: உயர்நீதி மன்றம் கருத்து - Asiriyar.Net

Monday, November 4, 2019

அரசு பள்ளி ஆசிரியர்களை விட குறைவாக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் தருவது அநீதி: உயர்நீதி மன்றம் கருத்து



24 மணி நேரமும் பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு ரூ.57,000 மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது என நீதிபதி கிருபாகரன் கூறினார். அரசு பள்ளி ஆசிரியர்களை விட குறைவாக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் தருவது அநீதி என்றும் நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

Post Top Ad