NTSE EXAM HALL TICKET DOWNLOAD REG INSTRUCTIONS - Asiriyar.Net

Thursday, October 25, 2018

NTSE EXAM HALL TICKET DOWNLOAD REG INSTRUCTIONS





தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டுகளை(ஹால்டிக்கெட்) பள்ளிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்களுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டுகளை பள்ளிகள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Post Top Ad