Smart Card குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை - அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar.Net

Tuesday, October 16, 2018

Smart Card குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை - அமைச்சர் செங்கோட்டையன்


மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள ஸ்மார்ட் அட்டை குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாணவ, மாணவிகளின் நடத்தை குறித்து பெற்றோர்கள் தெரிந்து கொள்ளவே QR எண்ணுடன் கூடிய ஸ்டார்ட் கார்டு வழங்கப்பட உள்ளதாக கூறினார். ஸ்மார்ட் அட்டைக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

Post Top Ad