தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு பண்டிகைகளின் போது விழா முன்பணம் (Festival Advance) வழங்குவது வழக்கமான நடைமுறை இந்தாண்டு அது 15,000 மாக உயர்த்தப்பட்டுள்ளது அரசணை 341 என குறிப்பிட்டு சில நாட்களுக்கு முன்னர் இயக்கம் குறிப்பிட்டு குறுஞ்செய்தி பரவியது,
அது குறித்து தலைமை செயலகத்திலுள்ள விசாரித்த போது இது போன்ற எந்தொரு தகவலும் இல்லை முற்றிலும் வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை தெரிவிக்கும் முன் உண்மைத்தன்மையை அறிந்து வெளியிட்டால் அனைவருக்கும் நன்மையாக இருக்கும்
செய்தி பகிர்வு
*2009&TET போராட்டக்குழு*
*மாநில தலைமை*
இதுவரை அரசாணையோ செயல்முறைகளோ அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை
இதுவரை அரசாணையோ செயல்முறைகளோ அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை