EMIS வலைதளத்தில் மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு எவ்வாறு promote செய்வது?. மொபைலிலேயே அனைத்து பணிகளையும் செய்யலாம். - Asiriyar.Net

Post Top Ad


Saturday, August 29, 2020

EMIS வலைதளத்தில் மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு எவ்வாறு promote செய்வது?. மொபைலிலேயே அனைத்து பணிகளையும் செய்யலாம்.


EMIS_students promotion.pdf அனைவருக்கும் வணக்கம்.

தற்பொழுது மாணவர்களின் விபரம் ஒரு வகுப்பில் இருந்து மற்றொரு வகுப்பிற்கு மாற்றுவதற்கான (Promote option ) வசதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே கீழே குறிப்பிட்டவாறு மாணவர்களின் விவரத்தை  அவர்களின் அடுத்த வகுப்பிற்கு (To Promote next class )மாற்றுவதற்கான  வழி முறையை பின்பற்ற வேண்டும் என கேட்டு கொள்ள படுகிறது.

* தங்கள் பள்ளியின் Highest class வகுப்பில் இருந்த மாணவர்கள் அனைவரையும் Common pool க்கு அனுப்பவேண்டும்.


*பின்பு அடுத்தடுத்த வகுப்பில் உள்ள மாணவர்களின் விவரத்தை அடுத்த வகுப்பிற்கு பிரிவு வாரியாக அனுப்ப வேண்டும்.

E.g: Higher sec. school.

All 10 th and 12 th  std students data should send to common pool.

Then promote 
11th std to 12 th std
9 th std to 10 th std
8 th std to 9 th std
7th std to 8 th std
6th std to 7th std

Then u can fetch  6th std students data from common pool.

E.g: Primary school.

4 th std to 5 th std

3rd std to 4 th std

2nd std to 3rd std

Then u can add 1st std new students 

அனைத்து தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு :

▶️EMIS இணையதளத்தில் தங்களுடைய பள்ளியின் இறுதி வகுப்பு மாணவர்களை Common Poolக்கு அனுப்ப ஏற்கனவே தகவல் அனுப்பப்பட்டுள்ளது.   

▶️இறுதி வகுப்பு மாணவர்களை Common Poolக்கு அனுப்பிய பின்னர் தற்போது மற்ற வகுப்பு மாணவர்களை Promotion செய்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

▶️Promotion செய்யும் போது முதலில் உயர்வகுப்பிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.


▶️அனைத்து மாணவர்களையும் promote செய்த பின்பு இந்த வருடம் புதிதாக சேர்ந்த மாணவர்களை common poolலிருந்து எடுத்து தங்கள் பள்ளியில் உரிய வகுப்பில் சேர்க்க  வேண்டும்.

▶️பள்ளியின் ஆரம்ப வகுப்பில் மாணவர் சேரும் போது மாணவரின் தகவல்களை(பெயர்,பிறந்த தேதி,ஆதார் எண்...) EMIS  இணையத்தில் தேடி மாணவர் இதற்கு முன் EMIS இணையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்த பின் புதிதாக பதிவு செய்யவும்.

➡️மேலதிக தகவல்களுக்கு தங்கள் பள்ளியின் ஆசிரியர் பயிற்றுனரை தொடர்பு கொள்ளவும்.










Recommend For You

Post Top Ad