மாற்றுப்பணியில் உள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க உத்தரவு - CEO Proceedings - Asiriyar.Net

Post Top Ad


Tuesday, June 9, 2020

மாற்றுப்பணியில் உள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க உத்தரவு - CEO Proceedings


மிகவும்‌ அவசரம்‌ / தனிக்கவனம்‌ திருவள்ளூர்‌  திருலள்ளூர்‌-600201.

ந.க:எண்‌.300/அ3/2020 நாள்‌. .06.2020 

பொருள்‌ : பள்ளிக்‌ கல்வி - திருவள்ளூர்‌ மாவட்டம்‌ - 2019 -2020 ஆம்‌ கல்வியாண்டில்‌ மாற்றுப்‌ பணியில்‌ பணிப்புரிந்த பட்டதாரி ஆசிரியர்களை, 08.06.2020 அன்று மாற்றுப்‌ பணியிலிருந்து விடுவித்து அவர்கள்‌ பணிபுரிந்த பள்ளியிலே உடன்‌ பணியில்‌ சோ ந ணுக்குகுல்‌ - 


 திருவள்ளூர்‌ மாவட்டத்தில்‌ 2019 -2020 ஆம்‌ கல்வியாண்டில்‌ ுப்பணியில்‌ ரிபுரியும்‌ பட்டதாரி ஆசிரியர்கள்‌ உடன்‌ ‌ விடுவிக்கப்பட்டு அவர்கள்‌ பணிபுரியும்‌ பள்ளியிலே உடன்‌ பணியில்‌ சேர அனைத்து ஆசிரியர்களுக்கும்‌. அறிவறுத்தப்படுகிறது சார்ந்த ஆசிரியர்கள்‌ மாற்றுப்பணியிலிருந்து விடுவித்த மற்றும்‌ பணியில்சேர்ந்த விவரத்தினை இவ்வலுவலகம்‌ அனுப்புமாறு அனைத்து தலைமையாசிரியர்களும்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌. 

பெறுநர்‌, அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்‌ பள்ளித்‌ தலைமையாசிரியர்கள்‌ 

நகல்‌ : அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்Recommend For You

Post Top Ad