10,11 வகுப்பு பொது தேர்வுகள் - தலைமை ஆசிரியர்களுக்கு அரசு தேர்வு இயக்கத்தின் கூடுதல் அறிவுரைகள் - Director Proceedings - Asiriyar.Net

Post Top Ad


Wednesday, June 17, 2020

10,11 வகுப்பு பொது தேர்வுகள் - தலைமை ஆசிரியர்களுக்கு அரசு தேர்வு இயக்கத்தின் கூடுதல் அறிவுரைகள் - Director Proceedings
அரசுத்‌ தேர்வுகள்‌இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌

முன்னிலை: முனைவர்‌. மு.பழனிச்சாமி
அரசுத்‌ தேர்வுகள்‌இயக்குநர்‌ (முழு கூடுதல்பொறுப்பு

ந.க.எண்‌.009823/ எப்ம2020 நாள்‌. 17.06.2020

பொருள்‌: அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌, சென்னை- 6 -மார்ச்‌ / ஏப்ரல்‌ 2020
பத்தாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வுகள்‌ மற்றும்‌ நடத்தப்படாமல்‌ விடுபட்ட
மேல்நிலை முதலாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகள்‌-இரத்து
செய்யப்பட்டது - பள்ளி மாணவர்களின்‌ காலாண்டு மற்றும்‌

அரையாண்டு தேர்வுகளின்‌ விடைத்தாட்களை
ஒப்படைத்தல்‌ -தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கக்‌
கோருதல்‌ - சார்பு.


பார்வை: இவ்வலுவலக இதே எண்ணிட்ட செயல்‌ முறைகள்‌,
நாள்‌. 16.06.2020

பார்வையில்காணும்‌ இவ்வலுவலகசெயல்முறைகளில்‌, மார்ச்‌/ஏப்ரல்‌-2020 பத்தாம்‌10 மற்றும்‌ 11ம்‌ வகுப்பு காலாண்டு மற்றும்‌ அரையாண்டு தேர்வுக்குறிய விடைத்தாட்கள்‌ சேகரிப்பு தொடர்பாக மாணவர்களையோ அல்லது மாணவர்களது பெற்றோர்களையோ எக்காரணம்‌ கொண்டும்‌ பள்ளிக்கு வரவழைக்கக்கூடாது. மேலும்‌ விடைத்தாள்‌ சேகரிப்பு பணிகளுக்கோ / ஒப்படைக்கும்‌ பணிகளுக்கோ மாணவர்களையோ, அவர்களது பெற்றோர்களையோ பயன்படுத்தக்கூடாது என திட்டவட்டமாக அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ அறிவளுத்தப்படுகிறது 


Recommend For You

Post Top Ad