தொடக்கப் பள்ளிகளில் இணைய தள வசதிக்காக ரூ.2,400 கோடி நிதி ஒதுக்கீடு - Asiriyar.Net

Sunday, November 17, 2019

தொடக்கப் பள்ளிகளில் இணைய தள வசதிக்காக ரூ.2,400 கோடி நிதி ஒதுக்கீடு




தொடக்கப் பள்ளிகளில் இணைய தள வசதி கிடைப்பதற்காக ரூ.2,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதுகுறித்து கோபியில் செய்தி யாளர்களிடம் அமைச்சர் செங் கோட்டையன் கூறியதாவது:


கிராமப்புறங்களில்செயல்படும் தொடக்கப் பள்ளிகளில் இணைய தள வசதி கிடைப்பதற்காக ரூ.2,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தமிழகத்தில் தொடங்கும். நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என முதல்வர் மத்திய அரசை வலி யுறுத்தி வருகிறார் என்றார்.

Post Top Ad