இரங்கல் செய்தி - Asiriyar.Net

Monday, October 1, 2018

இரங்கல் செய்தி




இரங்கல் செய்தி
———————————
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை யின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் திரு.சேக் அப்துல்லா அவர்களின் தாயார் இயற்கை எய்தினார் அவரது உடல் 01-10-2018 மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்குஅனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் ஆழ்ந்த இரங்கலையும்,வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
—மாநில தலைவர்
பொதுச்செயலாளர்
மாநில பொருளாளர்
துணை தலைவர்கள்
இணைச்செயலாளர்கள்
அனைத்து மாவட்ட /ஒன்றிய பொறுப்பாளர்கள்.

Post Top Ad