200 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே : அரசு பள்ளியில் வினோதம்.! - Asiriyar.Net

Sunday, October 14, 2018

200 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே : அரசு பள்ளியில் வினோதம்.!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள மாணிக்கம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், 200 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வரும் நிலையில், கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post Top Ad