01.04.2003க்கு முன்னர் நியமிக்கப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள்- 50%-ஐ ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள கோரி தொடரப்பட்ட வழக்குகள் - CEO Proceedings - Asiriyar.Net

Post Top Ad


Monday, June 1, 2020

01.04.2003க்கு முன்னர் நியமிக்கப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள்- 50%-ஐ ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள கோரி தொடரப்பட்ட வழக்குகள் - CEO Proceedingsஅனைத்து அரசு/நகரவை /அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

01.04.2003க்கு முன்னர் முறையான ஊதிய விதிதத்தில் கொண்டுவரப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள், பகுதிநேர பணிக்காலத்தில் 50%-ஐ ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள கோரி தொடரப்பட்ட வழக்குகள் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை /அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.Recommend For You

Post Top Ad