தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் இந்த ஆண்டும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. வருமான வரி செலுத்துவோருக்கு சலுகை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மாத ஊதியதாரர்கள், நடுத்தர வர்க்கத்தினர் வருமான வரிசலுகையை எதிர்நோக்கி காத்திருந்தனர்.
No comments:
Post a Comment