"புத்தகப் பைகள் இல்லா தினம்" - ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!!! - Asiriyar.Net

Friday, February 11, 2022

"புத்தகப் பைகள் இல்லா தினம்" - ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு!!!

 

கோவிட் -19 பெருந்தொற்று காரணத்தினால் பள்ளிகள் தற்போதுதான் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவதால் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளை சரி செய்யவும் மற்றும் கற்றல் அடைவுத் திறன்களை மேம்படுத்தவும் வேண்டியுள்ளதால் 26.02.2022 அன்று நடைபெறயிருந்த செயல்பாடு ரத்து செய்யப்படுகிறது என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .






No comments:

Post a Comment

Post Top Ad