பொதுத் தேர்வுக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும்? - Asiriyar.Net

Monday, February 28, 2022

பொதுத் தேர்வுக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும்?

 


தமிழகத்தில் 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்பொழுது நடைபெறும் அதற்கான தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும் என்ற கேள்வி பலரும் எழுப்பி வருகின்றனர்.


இதனைத் தொடர்ந்து  தற்போது ஒரு செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு  தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும் என்பது பற்றிய செய்தி வெளியாகி உள்ளன.


தமிழகத்தில் 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை நாளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வெளியிடுகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.




No comments:

Post a Comment

Post Top Ad