தேர்வு முறைகளில் மாற்றங்கள் - News 18 செய்தி சேனலில் வெளியான தகவலுக்கு - அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, June 18, 2019

தேர்வு முறைகளில் மாற்றங்கள் - News 18 செய்தி சேனலில் வெளியான தகவலுக்கு - அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு.




தற்போதைய தேர்வு முறைகளில் மாற்றங்கள் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை: அமைச்சர் செங்கோட்டையன்


+1, +2 வகுப்புகளுக்கு 600 மதிப்பெண்களுக்கு பதில் 500 மதிப்பெண்கள் என்பது தவறான தகவல் என என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தற்போதைய தேர்வு முறைகளில் மாற்றங்கள் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

Post Top Ad