நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு விதிமுறைகளில் மாற்றம் - உயர்நீதிமன்றம் உத்தரவு நகல்! - Asiriyar.Net

Friday, June 28, 2019

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு விதிமுறைகளில் மாற்றம் - உயர்நீதிமன்றம் உத்தரவு நகல்!




நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு விதிமுறைகளில் மாற்றம்

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நடைமுறைகளில் மாற்றம் செய்ய இருப்பதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில்   அரசு தலைமை வழக்கறிஞர் தகவல்.    29.06.2019  க்குள்  புதிய விதிமுறைகளை வெளியிட நீதிபதி அறிவுறுத்தல்.

Post Top Ad