6 முதல் 8ம் வகுப்பு வரை பயோமெட்ரிக் முறை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் - Asiriyar.Net

Saturday, June 15, 2019

6 முதல் 8ம் வகுப்பு வரை பயோமெட்ரிக் முறை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான, அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, பயோ மெட்ரிக் முறை, ஒரு மாதத்தில் கொண்டு வரப்படும்,''என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட, 11 பள்ளிகளை சேர்ந்த, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியர், 2,006 பேருக்கு, அமைச்சர் செங்கோட்டையன், நேற்று லேப்டாப் வழங்கி பேசியதாவது: தமிழகத்தில், இந்தாண்டு, 15.40 லட்சம் பேருக்கு, லேப்டாப் வழங்கப்படவுள்ளது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, செப்., மாத இறுதிக்குள், 7,000 பள்ளிகளில், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை நிறைவேற்றப்படும். 'நீட்' தேர்வு குறித்து, நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளோம்.

Post Top Ad