100% ஓட்டு போட அழைப்பிதழ்! தேர்தல் ஆணையம், விழிப்புணர்வு - Asiriyar.Net

Sunday, March 17, 2019

100% ஓட்டு போட அழைப்பிதழ்! தேர்தல் ஆணையம், விழிப்புணர்வு


லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. அதன் ஒரு அம்சமாக, திருமண அழைப்பிதழ் வடிவில், ஓட்டளிக்க அழைப்பு விடுத்து, தேர்தல் அலுவலர்கள் அனுப்பியுள்ள அழைப்பிதழ், வாக்காளர்களை கவர்ந்துள்ளது.

Post Top Ad