மாற்றங்களை விரும்பும் ஆசிரியர்களுக்கான மேடை - கல்வியாளர்கள் சங்கமம் விருது 2019 - பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, March 26, 2019

மாற்றங்களை விரும்பும் ஆசிரியர்களுக்கான மேடை - கல்வியாளர்கள் சங்கமம் விருது 2019 - பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது


*நீங்களும் பரிந்துரை செய்யலாம்*
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
*கலாம் மண்ணில் ஒரு கனவுத்திருவிழா*

இதுவரை
32 பள்ளிகளுக்கான பரிந்துரையும்,
41 ஆசிரியர்களுக்கான பரிந்துரையும்
*ஆசிரியர்கள்*
*ஊடக நண்பர்கள்*
*தன்னார்வலர்கள்* மூலமாக வந்துள்ளன.

அது தவிர்த்து நம் *கல்வியாளர்கள் சங்கமம்* மூலமாக பரிசீலனைக்காக 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளும், ஆசிரியர்களைப் பற்றிய குறிப்பும் சேகரிக்கப்பட்டு உள்ளது.

நீங்களும்
பள்ளிகளை,
ஆசிரியர்களை
பரிந்துரை செய்யலாம்..

வரும்
*ஏப்ரல் 7 ம் தேதிக்குள்*
அவர்களது விபரங்களை
அனுப்பி வையுங்கள்..
வாட்ஸ் அப்: 9994119002

*விருதுகள் வழங்குதல்* என்பது விழாவின் ஒரு பகுதிதான்..

*அனுபவப்பகிர்வும்*

*ஆளுமைகளோடு கலந்துரையாடுவதுமே*

நிகழ்வின் முக்கிய அம்சங்களாகும்..

அனைவரும் தயாராகுங்கள்..
அனைத்து ஊர்களில் இருந்தும் *ராமேஸ்வரத்திற்கு* 🚆🚆🚆🚆🚆🚆🚆🚆
தொடர்வண்டி வசதி உள்ளது..
முன்பதிவு செய்து கொள்ளுங்கள்....

Post Top Ad