தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவின் போது 5 நாட்கள் தொடர் விடுமுறை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, March 10, 2019

தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவின் போது 5 நாட்கள் தொடர் விடுமுறை




5 நாள் தொடர் விடுமுறை:

ஏப்ரல் 17 - மகாவீரர் ஜெயந்தி
ஏப்ரல் 18 - மக்களவைத் தேர்தல்
ஏப்ரல் 19 - புனித வெள்ளி
ஏப்ரல் 20 - சனி
ஏப்ரல் 21 - ஞாயிறு

தமிழ்நாட்டில் ஏப்.18ம் தேதி வாக்குப்பதிவின் போது 5 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஏப்.17 மகாவீரர் ஜெயந்தி, 18-தேர்தல், 19 குட் ப்ரைடே, 20- சனி, 21- ஞாயிறு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

Post Top Ad