மார்ச் 11 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, March 3, 2019

மார்ச் 11 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!





விழுப்புரம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி மார்ச் 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என ஆட்சியர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

மார்ச் 11 விடுமுறையை ஈடுசெய்ய ஏப்ரல் 27-ம் தேதி பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Post Top Ad