தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் (முகூபொ) மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்
பள்ளிக் கல்வி - அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்தல் பார்வை: - மாணவர் பாதுகாப்பு நடவடிக்கைகள் - வழிகாட்டுதல்கள் சார்ந்து
11.09.2026 அன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அரசு செயலாளர் வழங்கிய அறிவுறுத்தல்கள் மேற்காண் பார்வையின்படி, பள்ளிகளில் மாணவர்களின் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்வதே முதன்மையான நோக்கமாகக் கொண்டு
DSE - Students Safety & Security in Schools


No comments:
Post a Comment