புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 125 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு IFHRMS ல் கணக்குத் தலைப்பு பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்கக இணை இயக்குநரின்(மேல்நிலைக்க செயல்முறைகள், சென்னை- 600006. ந.க.எண்.01354/டபிள்யு3/இ3/2024, நாள்.21.09.2026
பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி - அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கணினி பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருப்பதால் ஒரு கணினி ஆசிரியர் பணியிடம் கூட இதுவரை அனுமதிக்கப்படாத 125 மேல்நிலைப்பள்ளிகளுக்கு கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டமை கணக்குத்தலைப்பு (HOA) பதிவேற்றம்
DSE - Com Inst Gr - 1 New Post - HOA Update


No comments:
Post a Comment