Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, September 23, 2026

இந்த மாத சம்பளத்தை செப்டம்பர் 25 அன்று வரவு வைக்க - உத்தரவு - மத்திய அரசு




வங்கிகளின் விடுமுறை மற்றும் strike ஒட்டி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்சன் தாரர்களுக்கும் இந்த மாத சம்பளத்தை 25th வரவு வைக்க உத்தரவு.


செப்டம்பர் 2026 மாதத்திற்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்சன் தாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செப்டம்பர் 25-ஆம் தேதியே முன்கூட்டியே வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் மற்றும் கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகம் (CGA) உத்தரவிட்டுள்ளது

இந்த மாதத்திற்கான வழங்கல் முன்கூட்டியே செலுத்தப்படும் முன்பணமாகக் கருதப்படும். முழு மாதத்திற்கான சம்பளம் கணக்கிடப்பட்டு, அக்டோபர் 2026 மாத சம்பளத்தில் முறையான சரிசெய்தல் செய்யப்படும்







No comments:

Post a Comment

LightBlog