Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, September 23, 2026

டெங்கு காய்ச்சல் - பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - DSE & DEE Proceedings




தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்


பள்ளிக் கல்வி - பொது சுகாதாரம் பரவுதல் முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் - மாவட்டக் கல்வி அலுவலக வளாகம், வட்டாரக் கல்வி அலுவலக வளாகம் மற்றும் பள்ளி வளாகங்களில் தூய்மைப் பணிகள் மற்றும் கொசு உற்பத்தித் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் - புதன்கிழமை தோறும் சிறப்பு தூய்மைப் பணி (Mission Mode Mass Clean-up) அரசு அலுவலக வளாகங்களில் மேற்கொள்ளுதல் அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக.

No comments:

Post a Comment

LightBlog