மதிப்பெண்கள் கணக்கிடும் முறை
வகுப்பு 1&2
- மதிப்பெண்கள் = நானே செய்வேன்-1 + நானே செய்வேன் 2 + திறனறி மதிப்பீடு(50)
- திறனறி மதிப்பீடு CBA (50) = வாய்மொழி(10) + எழுத்துவழி(40)
நானே செய்வேன் 1 (25)
- வாய்மொழி மதிப்பீடு (10)+
- செயல்திட்டம்(10)+
- எழுத்துவழி(5)
நானே செய்வேன் 2 (25)
- வாய்மொழி மதிப்பீடு (10)+
- செயல்திட்டம்(10)+
- எழுத்துவழி(5)
வகுப்பு 3
- நானே செய்வேன்1(20)
- வாய்மொழி5+செயல்திட்டம்(10)+ எழுத்துவழி (5)
- நானே செய்வேன் 2 (20)
- வாய்மொழி (5) + செயல்திட்டம் (10) + எழுத்துவழி (5)
மதிப்பெண்கள் = நானே செய்வேன்1(20) + நானே செய்வேன்2(20) + திறனறி மதிப்பீடு(60)
.jpg)

No comments:
Post a Comment