அனைத்துவகை பள்ளிகளுக்கும் 14.01.2026 அன்று விடுமுறை - DSE Proceedings - Asiriyar.Net

Tuesday, January 13, 2026

அனைத்துவகை பள்ளிகளுக்கும் 14.01.2026 அன்று விடுமுறை - DSE Proceedings

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி அனைத்துவகை பள்ளிகளுக்கும் போகி பண்டிகையை கொண்டாட 14.01.2026 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு 14.01.2026 முதல் 18.01.2026 வரை விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகிறது. மீண்டும் அனைத்து பள்ளிகளும் 19-01-2026 திங்கட்கிழமை அன்று வழக்கம் போல் இயங்கும்.


அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், தாளாளர்கள் மற்றும் முதல்வர் அவர்களுக்கு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.





No comments:

Post a Comment

Post Top Ad