இடைநிலை ஆசிரியர்கள் பேச்சு வார்த்தை முன்னேற்றம் இல்லை - போராட்டம் தொடரும் என்று தொடரும் என அறிவிப்பு
தேர்தல் வாக்குறுதி 311யை வலியுறுத்தி டிச.26 முதல் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம்; தொடர்ந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்
பள்ளிக்கல்வித் துறை, தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரிடம் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது; பேச்சுவார்த்தை சுமூகமாகச் சென்று கொண்டிருக்கிறது; ஓரிரு நாட்களில் பிரச்னை முடிவடைய வாய்ப்பு - இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளர் ராபர்ட்



No comments:
Post a Comment