இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - நாளை முதல் பள்ளியை புறக்கணித்து தொடரும் என அறிவிப்பு - Asiriyar.Net

Sunday, January 4, 2026

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - நாளை முதல் பள்ளியை புறக்கணித்து தொடரும் என அறிவிப்பு

 




இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதிய போராட்டம்

நாளை முதல் பள்ளியை புறக்கணித்து போராட்டம் தொடரும் என SSTA மாநில பொதுச்செயலாளர் திரு.இராபர்ட் அறிவிப்பு..


_நாளை முதல் பள்ளியை புறக்கணிப்போம்..._


_கோரிக்கை வெல்லும் வரை புறக்கணிப்போம்..._



No comments:

Post a Comment

Post Top Ad