TET கட்டாயம் - பாதிக்கப்படும் ஆசிரியர்களின் விவரங்களை கோருதல் - DEE Proceedings - Asiriyar.Net

Wednesday, January 7, 2026

TET கட்டாயம் - பாதிக்கப்படும் ஆசிரியர்களின் விவரங்களை கோருதல் - DEE Proceedings

 




தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களும் Tet னால் ஏற்படும் பாதிப்புகளை குறித்த அறிக்கை துல்லியமாக அனுப்ப,  தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்


தமிழ்நாடு தொடக்கக் கல்வி அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009 மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தெராடரப்பட்ட சிறப்பு அனுமதி வழக்கு எண் 1385/2025(SLP) தீர்ப்பாணை பெறப்பட்டது - பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் கட்டயாம் TET தேர்ச்சி பெற வேண்டும் என்ற தீர்ப்பாணையினால்  ஆசிரியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த இந்திய அரசு கல்வித்துறை அமைச்சக இணை செயலாளருக்கு அறிக்கை அனுப்புதல் - தொடர்பாக.


Click Here to Download - DSE - TET Teachers List - Director Proceedings - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad