மாற்றுத்திறனாளி தேர்வர்களது சலுகைகள் கோரும் படிவத்தினை ஆய்வு செய்ய குழு - DGE Proceedings - Asiriyar.Net

Friday, December 19, 2025

மாற்றுத்திறனாளி தேர்வர்களது சலுகைகள் கோரும் படிவத்தினை ஆய்வு செய்ய குழு - DGE Proceedings

 




மாற்றுத்திறனாளி தேர்வர்களது சலுகைகள் கோரும் படிவத்தினை ஆய்வு செய்யும் பொருட்டு முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனித்தனியாக குழு அமைக்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு - கடந்த கல்வியாண்டில் சலுகைகள் வழங்கப்பட்டது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டதன் காரணமாக நடவடிக்கை!


Click Here to Download - DGE - Public Exam - Physically Challenged Candidates - Committee Form - Director Proceedings - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad