தொடக்க / நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குப் 30 நாட்கள் பயிற்சி (RIESI) - DEE Proceedings - Asiriyar.Net

Friday, December 19, 2025

தொடக்க / நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குப் 30 நாட்கள் பயிற்சி (RIESI) - DEE Proceedings

 




தொடக்கக் கல்வி - RIESI, Bangalore - 30 Days CELT Programme -  தொடக்கப் பள்ளி ஆங்கில பாட ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதால் - இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களின் விவரங்களை உடன் அனுப்பக்  கோருதல் - சார்பாக. 30 Days CELT (RIESI) Training For Interested Teachers - Director Proceedings


பார்வையில் காணும் கடிதத்தின்படி, The Regional Institute of English, South India (RIESI), Bangalore மூலமாக தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 05.01.2026 முதல் 03.02.2026 வரை 30 Days CELT Programme பயிற்சியானது உண்டு உறைவிட பயிற்சியாக வழங்கப்படவுள்ளது. மேலும், இப்பயிற்சியில் விருப்பமுள்ள ஆசிரியர்களை தெரிவு செய்து பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click Here to Download - DEE - 30 Days CELT (RIESI) Training For Interested Teachers - Director Proceedings - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad