Retirement - ஓய்வூதிய கோப்புகளை AG மற்றும் Data center- க்கு உரிய நேரத்தில் அனுப்பிட உத்தரவு - DEE Proceedings - Asiriyar.Net

Wednesday, May 14, 2025

Retirement - ஓய்வூதிய கோப்புகளை AG மற்றும் Data center- க்கு உரிய நேரத்தில் அனுப்பிட உத்தரவு - DEE Proceedings

 




01.04.2025 முதல் 30.04.2025 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் நிலுவை ஓய்வூதிய கோப்புகளை AG மற்றும் Data center- க்கு உரிய நேரத்தில் அனுப்பிட கோருதல் சார்ந்து  தொடக்கக்கல்வி இயக்குநரின் செய்முறைகள்!


Click Here to Download - DEE - Pension Proposal Pending to AG & data Center covering letter - Director Proceedings - Pdf





No comments:

Post a Comment

Post Top Ad