மாணவர்களுக்கு Yoga Olympiad தெரிவுப் போட்டிகள் (2024-2025) - Director Proceedings - Asiriyar.Net

Wednesday, June 5, 2024

மாணவர்களுக்கு Yoga Olympiad தெரிவுப் போட்டிகள் (2024-2025) - Director Proceedings

 




2024-2025 ஆம் ஆண்டிற்கான அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ , மாணவியர்களுக்கு தேசிய அளவிலான யோகா ஒலிம்பியாட் போட்டிகள் 18.06.2024 முதல் 20.06.2024 வரை Regional Institute of Education ( RIE ) , Manasagangothri , Mysuru , Karnataka- வில் நடைபெற உள்ளது. 


பள்ளி அளவில் சிறந்த மாணவ , மாணவியர்களை தேர்வு செய்து இதன் தொடர் நிகழ்வாக கீழ்கண்ட அட்டவணைகளில் தெரிவுப்போட்டிகளை உள்ளவாறு நடத்திட தெரிவிக்கப்படுகிறது.


Click Here to Download - Yoga Olympiad (2024-2025) - Director Proceedings - Pdf





Post Top Ad