மாணவர்கள் சீருடை அளவுகள் - குறைகளை EMIS இணையதளத்தில் சேர்க்கை / திருத்தம் செய்யக் கோருதல் - Director Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, April 5, 2024

மாணவர்கள் சீருடை அளவுகள் - குறைகளை EMIS இணையதளத்தில் சேர்க்கை / திருத்தம் செய்யக் கோருதல் - Director Proceedings

 



தொடக்கக் கல்வி -2024-25 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ / மாணவியர்களுக்கு பள்ளிகளில் சமூக நலத்துறையின் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் சீருடைகளுக்கு அளவுகள் எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது -மாணவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது. தவறுதலாக உள்ளது போன்ற குறைகளை EMIS இணையதளத்தில் சேர்க்கை / திருத்தம் செய்து பதிவேற்றம் செய்யக் கோருதல் சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Click Here to Download - Uniform Correction in EMIS Portal - Director Proceedings - Pdf



Post Top Ad