Click Here to Download - G.O 67 - Date : 01.06.2019 - Pdf
பெண் ஆசிரியர்கள் சிலருக்கு மருத்துவக் காரணங்களுக்காக கூட அவர்களுக்கு வசதிபட்ட உடையை அணிய அனுமதிக்காமல் துறை அதிகாரிகள் தந்த மன அழுத்தம் குறித்து அறிவேன்.
தற்போது பெண் ஆசிரியர்கள் புடவையை மட்டுமே உடையாக உடுத்த வேண்டும் என்று சட்ட விதிகள் சொல்லவில்லை என்று தெளிவாகத் தெரிந்து விட்டது.
அரசாணையின்படி ஆசிரியைகள் பள்ளிக்கு சுடிதார் அணிந்து வரலாம் - பள்ளி கல்வி இயக்குனர் அறிவொளி
No comments:
Post a Comment