12th Exam Results 2023 - அரசுப் பள்ளிகளில் 89.80% பேர் தேர்ச்சி! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, May 8, 2023

12th Exam Results 2023 - அரசுப் பள்ளிகளில் 89.80% பேர் தேர்ச்சி!

 

பிளஸ் 2 பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் 89.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளார். அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.99%, தனியார் சுயநிதி பள்ளிகள் – 99.08% பேர் தேர்ச்சி பெற்றுள்ளார். இரு பாலர் பள்ளிகள் 94.39%, பெண்கள் பள்ளிகள் – 96.04%, ஆண்கள் பள்ளிகள் 87.79% பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்.


பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவிகள் 4,05,753 பேரும், மாணவர்கள் 3,49,697 பேரும் தேர்ச்சி எழுதியுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளார் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மாணவிகள் 96.38%, மாணவர்கள் 91.45% தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 93.76% பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்.


Post Top Ad