Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Thursday, November 19, 2026

SGT / PHM/ BT/ MSHM உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களின் TET தேர்ச்சி மற்றும் இதர விவரங்கள் சேகரிப்பு

தற்போதைய நிலவரப்படி, அனைத்து ஒன்றியங்களிலும் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் SGT/PHM/BT/MSHM உள்ளிட்ட அனைத்து வகைப் பணியிடங்களிலும் உள்ள ஆசிரியர்களின் TET தேர்ச்சி விவரங்கள் மற்றும் இதர விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

📑 அதில் குறிப்பாக, கீழ்க்கண்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன

> 1.ஆசிரியர்கள் முதன்முதலில் பணியில் சேர்ந்த நாள்.

> 2.ஆசிரியர் தகுதித் தேர்வு (TET Paper – I) தேர்ச்சி பெற்ற விவரம்.

> 3.ஆசிரியர் தகுதித் தேர்வு (TET Paper – II) தேர்ச்சி பெற்ற விவரம்.

👆மேற்கண்ட விவரங்கள் எவ்விதத் தவறுகளுக்கும் இடமளிக்காமல், ஆசிரியர்கள் எவரும் விடுபடாத வகையில் உரிய முறையில் சரிபார்க்கப்பட்டுச் சேகரிக்கப்பட்டு வருகின்றன.



No comments:

Post a Comment